Why should he go to Kasi, now

“அம்மா, ஆரோ வந்திருக்கா, பாரு “ ‘ஒன்னோடு அப்பாடி , காலிலே விழு, போ ” ‘அவர் எங்கே இருந்தார் இவ்வளவு நா ?” ” பொறந்தது பொண் என்று தெரிஞ்சதும் காசிக்கு போனார் ” ‘இப்ப எப்படி மனசு மாறித்து ?” “ஒனக்கு வேலை கெடச்சு நல்ல சம்பளம் வாங்கறேன்னு ஆரோ சொன்னார் . வந்தார் அவ்வளவுதான் ” ‘வேலைதான் போயிட்டுதே ?” “அவரும் அதோ திரும்பி போறார் பாரு ” “காசிக்கா ?” “இல்லை … Read more

"You have eaten my head, man!"

” கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?” “என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?” ‘கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?” “அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடை ன்னு நினைப்பா ?” ‘குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு .” “நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே … Read more

Perumal's head ache

” பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால் கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி” ” குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு ” “பதினான்கு வரிடம் காட்டிலே ‘லோ,லோ’ என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?” “பத்தினியும் கூட, ‘லோ,லோ’ என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே, குருவே … Read more