Posted on Leave a comment

Why should he go to Kasi, now

“அம்மா, ஆரோ வந்திருக்கா, பாரு “

‘ஒன்னோடு அப்பாடி , காலிலே விழு, போ ”
‘அவர் எங்கே இருந்தார் இவ்வளவு நா ?”
” பொறந்தது பொண் என்று தெரிஞ்சதும் காசிக்கு போனார் ”
‘இப்ப எப்படி மனசு மாறித்து ?”
“ஒனக்கு வேலை கெடச்சு நல்ல சம்பளம் வாங்கறேன்னு ஆரோ
சொன்னார் . வந்தார் அவ்வளவுதான் ”
‘வேலைதான் போயிட்டுதே ?”
“அவரும் அதோ திரும்பி போறார் பாரு ”
“காசிக்கா ?”
“இல்லை வேலை தேட ”
“அது எப்படி அம்மா இவளவு கரக்டா சொல்லரே ”
“ஒன் முகத்தை பாத்துட்டு எந்த அப்பா தான் காசிக்கு போவர் ?”
“அப்போ, நான் பொறந்தப்போ முகத்தை பாருக்கலையா ?”
“இல்லை . அதுதான் சொன்னேனே . பொறந்தது பொண் என்று கேட்டதும் காசிக்குக்கு போயிட்டார்ன்னு ”
 
Hyderabad
Jan 16, 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *