A cradle song in Tamil

Siruvanithanniyile sernrndhuvandha sempavizhom, Sevarkkodiyazhakan thernthedutha senkathali, Maanagar Mathuraiyela malarnda kaodaimallikappoo,en- Maroda sernthuranghu mazhalimozi marakathamea. சிருவாணித் தண்ணியிலே சேர்ந்து வந்த செம்பவிழம், சேவர்கொடியுடயோன் தேர்ந்தெடுத்த செம்கதளி, மாநகர் மதுரையிலே மலர்ந்த கோடை மல்லிகைப்பு என்  மாரோடு சேர்ந்துறங்கு மழலை மொழி மரகதமே!