Siruvanithanniyile sernrndhuvandha sempavizhom,
Sevarkkodiyazhakan thernthedutha senkathali,
Maanagar Mathuraiyela malarnda kaodaimallikappoo,en-
Maroda sernthuranghu mazhalimozi marakathamea.
சிருவாணித் தண்ணியிலே சேர்ந்து வந்த செம்பவிழம்,
சேவர்கொடியுடயோன் தேர்ந்தெடுத்த செம்கதளி,
மாநகர் மதுரையிலே மலர்ந்த கோடை மல்லிகைப்பு
என் மாரோடு சேர்ந்துறங்கு மழலை மொழி மரகதமே!
சேவர்கொடியுடயோன் தேர்ந்தெடுத்த செம்கதளி,
மாநகர் மதுரையிலே மலர்ந்த கோடை மல்லிகைப்பு
என் மாரோடு சேர்ந்துறங்கு மழலை மொழி மரகதமே!
Leave a Reply